தேர்தல் நடைபெறும் 3 மாநிலங்களில் ரூ.147.84 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

டெல்லி: தேர்தல் நடைபெறும் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயாவில் ரூ.147.84 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் 20 மடங்கு அதிகம் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.