இந்தியாவில் உள்ள டிவிட்டரின் 2 அலுவலகங்கள் மூடல்..!

டெல்லி: இந்தியாவில் டிவிட்டர் நிறுவனத்துக்கு உள்ள 3 அலுவலகங்களில் இரண்டை மூடுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. டெல்லி, மும்பையில் செயல்பட்டு வந்த அலுவலகங்களை செலவு குறைப்பு நடவடிக்கையாக தற்போது நிர்வாகம் மூடியுள்ளது. 2 அலுவலகங்களிலும் பணியாற்றிவந்த ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு டிவிட்டர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.