ஈரோடு கிழக்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோரிடம் 2-வது நாளாக தபால் வாக்குகள் பெறப்படுகிறது

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோரிடம் 2-வது நாளாக தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகின்றது. தபால் வாக்குகளை பெற 6 குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாகச் சென்று பெறப்பட்டு வருகின்றது. நேற்று 222 பேரிடம் தபால் வாக்குகள் பெறப்பட்ட நிலையில் எஞ்சியுள்ளவர்களிடம் இன்று பெறப்பட்டு வருகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.