ஐபிஎல் 2023: முதல் ஆட்டத்தில் மோதும் சிஎஸ்கே – குஜராத் அணிகள்.!

மும்பை: 2023-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 31ல் அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்யை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இறுதி போட்டி- மே 28ம் தேதி நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.