கராச்சி: பாகிஸ்தானின் கராச்சியில் அமைந்துள்ள காவல்துறையின் தலைமை அலுவலகத்தின் மீது ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். 8-10 பயங்கரவாதிகள் போலீஸ் அலுவலகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
