2023-2024-ம் ஆண்டுக்கான கர்நாடக மாநில பட்ஜெட் அம்மாநில சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டை மாநில முதல்வரும் நிதியமைச்சருமான பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்திற்கு வந்த முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமைய்யா தனது காதுகளில் காவி நிற சாமந்தி பூவை வைத்திருந்தார். காலை 10.15 மணிக்கு பசவராஜ பொம்மை தனது பட்ஜெட் உரையை தொடங்கிய போது, ‘பொம்மை மாநில […]
