சென்னை: ரூ.550 கோடியில் பூண்டி ஏரியின் உயரத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், அதற்காக ரூ.550 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் ஒன்றான, பூண்டி ஏரியின் உயரத்தை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இது, திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் உள்ளது. இந்த குடிநீர் தேக்கம் ரூ.65 லட்சம் செலவில் 1939-ல் தொடங்கப்பட்டு 1944-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அப்போதைய சென்னை மேயராக இருந்த […]
