புதுடில்லி: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றிப்பெற்ற இந்திய அணி, 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் இன்று (பிப்.,17) டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் துவங்கியது.
‛டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் ‛பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ்க்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement