வாஷிங்டன்: அமெரிக்காவில் மிசிசிப்பி மாகாணம் அர்கபட்லா நகரில் இன்று(பிப்.,18) துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement