நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளுங்கட்சி திமுகவுக்கு வெற்றி பெற்றே ஆக வேண்டும்…. கொங்கு மண்டலத்தின் வலிமையான தலைவராக உருவெடுத்துவரும் செந்தில்பாலாஜிக்கு, இந்த இடத்தில் திமுகவை வரலாறு காணாத அளவிற்கு வெற்றி பெறச்செய்து அதன் மூலம் எஞ்சிருயிக்கும் சீனியர்களை பின்னுக்குத் தள்ளி முன்னேறலாம் என்பது கணக்கு. கொங்கு மண்டல அசைன்மென்ட் தமிழக முழுவதும் கிடைக்க வேண்டும் என்பது அவரது இலக்காக இருக்கலாம். அதைவிட எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவை […]
