சேலம்: கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழக மீனவர் உடலை மீண்டும் உடற்கூறாய்வு செய்ய அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியில் தமிழ்நாடு – கர்நாடக எல்லையான அடிபாலாறு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். அங்கு மீன் பிடிக்க தொடர்ச்சியாக கர்நாடக வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு அப்பகுதியில் மீன் பிடித்த தமிழக மீனவர் பழனி என்பவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கர்நாடக […]
