வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காந்திநகர்: குஜராத் சோம்நாத் கோயிலுக்கு ரூ. 1.51 கோடி நன்கொடை வழங்கினார் . தொழிலதிபர் முகேஷ் அம்பானி.
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி , சிவராத்திரியை முன்னிட்டு குஜராத் சென்றார். அங்குள்ள பிரசித்தி பெற்ற சோம்நாத் கோயிலுக்கு மகன் ஆகாஷ் அம்பானியும் சென்றார். இருவரும் அங்கு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்திற்கு
ரூ. 1.51 கோடி நன்கொடை வழங்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement