குடியரசுத் தலைவர் வருகை: கோவையில் 5அடுக்கு பாதுகாப்பு – இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம்

கோவை: குடியரசுதலைவர் திரவுபதி முர்மு இன்று முதன்முறையாக தமிழ்நாடு வருகை தருகிறார். இன்று மதியம் மதுரைக்கு வரும் முர்மு, மீனாட்சி அம்மனை தரிசிக்கிறார். தொடர்ந்து, கோவை செல்பவர் அங்கு இரவு ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார். இதையொட்டி மதுரை, கோவையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், கோவையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, கோவையில் இன்றும், நாளையும் (பிப்.18, 19) போக்குவரத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.