சென்னை: மாநில தலைநகர் சென்னையில் 96 உள்பட மாநிலம் முழுவதும் 254 தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் கிஆர் கோடு வசதியுடன், பல்வேறு ரயில் நிலையங்களில் நிறுவ இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. கடைசி நேர பயணிகள் நெரிசலை குறைக்கும் வகையில், முன் பதிவில்லாத ரெயில் டிக்கெட்டுகளை சுலபமாக பெற ரயில்வே, தானியங்கி விற்பனை டிக்கெட் இயந்திரங்களை நிறுவி வருகிறது. தற்போது சென்னை உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றிரண்டு, டிக்கெட் விற்பனை எந்திரங்கள் ‘‘கியூ […]
