ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் தலைநகர், ஸ்ரீநகர் அடுத்த சபாகடல் போலீசார், ஜூபைர் குல், மொகமது ஹம்சா வாலி ஆகிய, இரண்டு தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர். போலீசார் விசாரணையில், இருவரும் ஸ்ரீநகரில் நடந்த, பல்வேறு தீவிரவாத தாக்குதல், சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என, தெரிந்துள்ளது. இருவரிடமும் ஒரு கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement