டெல்லி: டெல்லி மேயர் தேர்தலை பிப்ரவரி 22ல் நடத்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் நடத்த கெஜ்ரிவால் பரிந்துரை செய்தார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias