தி.மலை ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேர் நீதிபதி முன்பு ஆஜர்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அரியானாவில் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிஃப், அவனது கூட்டாளி ஆசாத் ஆஜர்படுத்தப்பட்டனர். அதிகாலையில் திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.