டெல்லி: துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க மீட்புபணிக்கு சென்ற இந்திய தேசிய பாதுகாப்பு படையினர், 11 நாட்களுக்கு பிறகு தாயகம் திரும்பினர். பிப்ரவரி 6-ம் தேதி துருக்கியின் தெற்கு, மத்திய பகுதிகள் மற்றும் சிரியாவில் 7.8 ரிக்டர் அளவுகோலில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிங்கள் இடிந்து நொறுங்கியது. இந்த நிலநடுக்ம் காரணமாக, துருக்கியில் 38,000 பேர், சிரியாவில் 6,000 பேர் என இதுவரை 44,000 பேர் உயிரிழந்துள்ளனர். பூகப்ப இடிபாடுகளில் சிக்கியவர்களை […]
