தேனியில் மார்ச் 3ம் தேதி முதல் 12ம் தேதி புத்தகத் திருவிழா: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தேனி: தேனியில் முதலாவது புத்தகத் திருவிழா மார்ச் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் தனியார் திடலில் அரங்குகள் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.