சென்னை: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கிரெடாய் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக கூறினார். கிரெடாய் சென்னை சார்பில் தென்னிந்தியாவின் பிரம்மாண்ட சொத்து கண்காட்சியின் 15வது பதிப்பான ‘ஃபேர்பஃரோ 2023’ சென்னை நந்தம்பாக்கத்தில், கிரெடாய் அமைப்பின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொலை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த ரியல் எஸ்டேட் […]
