சென்னை: பணி நிறைவு பெறாத 12 மீட்டர் உயரம் வரை உள்ள 3 குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர் பரப்பளவிலான வீடுகள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக வீடு கட்டுவோர் அல்லது தொழிற்சாலைகள் கட்டுவோர் மின் இணைப்பு பெற பணி நிறைவு சான்றிதழ் பெறுவது அவசியம். அதாவது, பொது கட்டிட விதிகள் தொடர்பாக புதிய சட்டம் 2019-ல் அமலுக்கு வந்தது. பணி நிறைவு சான்று: அதன்படி, […]
