மீனாட்சியம்மன் கோயிலில் குடியரசுத் தலைவர்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகை
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய குடியரசுத் தலைவர் வருகை
டெல்லியில் இருந்து தனிவிமானத்தில் மதுரைக்கு இன்று காலை குடியரசுத் தலைவர் வருகை
குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு தமிழ்நாட்டுக்கு முதல்முறையாக வருகை
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி மீனாட்சியம்மன் கோயிலில் பலத்த பாதுகாப்பு
மீனாட்சியம்மன் கோயிலை சுற்றிலும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்
மதுரை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவரை நேரில் வரவேற்ற ஆளுநர் ஆர்என் ரவி