மதுரை: குடியரசு தலைவராக பொறுப்பேற்றபிறகு முதல்முறையாக தமிழகம் வந்த ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று மதியம் மதுரை மீனாட்சியை தரிசனம் செய்தார். இதற்காக இரண்டு பயணமாக மகா சிவராத்திரியை முன்னிட்டு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இன்று மதுரை மீனாட்சியை தரிசித்து விட்டு, இரவு கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்கிறார். இதையொட்டி, மதுரை, கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குடியரசுத் தலைவர் வருகையையொட்டி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அடுக்கு […]
