மீனவர் மரணம்: கர்நாடக வனத்துறைக்கு கண்டனம் தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூட்டில் மரணித்ததாக கூறப்படும் ராஜாவின் மறைவுக்கு இரங்கலையும், 5 லட்ச ரூபாய் நிதியுதவியையும் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கோவிந்தம்பாடியை சேர்ந்த மீனவர் ராஜா, இளையபெருமாள் மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ரவி ஆகியோர் கடந்த செவ்வாய் அன்று இரவு மீன் பிடிப்பதற்காக தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளபாலாற்றுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால் அங்கிருந்து ரவி, இளையபெருமாள் ஆகியோர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.