வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிஸ், அடுத்த மாதம் இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு முறைப்பயணமாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு பிரமதர் அல்பானிசை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார்.இதையடுத்து ஆஸி.பிரதமர் அல்பானிஸ் அடுத்த மாதம் இந்திய வர சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பயணத்தின் போது இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நல்லுறவு , இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளங்களுக்கான திறந்த நிலையிலான ,வெளிப்படை தன்மையுடன் கூடிய
ஆழ்ந்த ஒருங்கிணைப்பு குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement