அரியானா மாநிலம் கோரக்பூரில் வட இந்தியாவின் முதல் அணுமின் நிலையம்!

சண்டிகர்: வட இந்தியாவின் முதல் அணுமின் நிலையம், அரியானா மாநிலம் கோரக்பூர் நகரில் அமைக்கப்பட உள்ளது. அணுமின் நிலையம் அமையும் கோரக்பூர் நகரம், டெல்லியில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.