கொச்சி விமான நிலையத்தில் 43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் | Gold worth Rs 43 lakh seized at Kochi airport

திருவனந்தப்புரம்: கேரளா கொச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பயணி ஒருவரிடம் இருந்து, 43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 900.25 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.