பத்தனம்திட்டா: கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் பம்பை நதியில் குளித்த 3 பேர் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டனர். மெரின்(18), அவரது சகோதரர் மெபின்(15) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டது. நீரில் மூழ்கிய அபின் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias