சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்த கோரி எந்தவொரு புகாரும் வரவில்லை. ஆனால் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பாக புகார்கள் வந்துள்ளது என தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதுவரை 61.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியது தொடர்பாக […]
