கருணாநிதி பேனா சிலைக்கு இத்தனை பேர் எதிர்ப்பா?! சீமான் பேச்சு விவகாரத்தில் திடீர் திருப்பம்!

கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவும், 12 பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தயார் செய்துள்ள கூட்ட நிகழ்வுகள் தொடர்பான குறிப்பில் (minutes of meeting) 34 பேரின் கருத்துகள் இடம் பெற்றுள்ளது. 

எதிர்ப்பு :

சட்டப் பஞ்சாயத்து இயக்க பொதுச் செயலாளர் அருள் முருகானந்தம் – எதிர்ப்பு
ஆம் ஆத்மி கட்சியின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த சங்கர் – எதிர்ப்பு
பாஜக மீனவர் பிரிவைச் சேர்ந்த நீலாங்கரை முனுசாமி – எதிர்ப்பு
தேசிய பாரம்பரிய மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னத்தம்பி – எதிர்ப்பு
நொச்சிக் குப்பத்தைச் சேர்ந்த செம்மலர் சேகர் – எதிர்ப்பு
மே 17 இயக்க திருமுருகன் காந்தி – எதிர்ப்பு
பெசன்ட் நகர் பாபு – எதிர்ப்பு
சமூக செயல்பாட்டாளர் முகிலன் – எதிர்ப்பு
அகில இந்திய மக்கள் கட்சியைச் சேர்ந்த அண்ணாத்துரை – எதிர்ப்பு
மீனவர் மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த சங்கர் – எதிர்ப்பு
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – எதிர்ப்பு
விருதுநகரைச் சேர்ந்த மீனா – எதிர்ப்பு
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பிரபாகரன் – எதிர்ப்பு

ஆதரவு :

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கல்யாணராமன் – ஆதரவு
நொச்சிக் குப்பத்தைச் சேர்ந்த பெருமாள் – ஆதரவு
திருவல்லிக்கேணி வர்த்தகர் சங்கத்தைச் சேர்ந்த வி.பி.மணி – ஆதரவு
மீனவர் அமைப்பின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த தனசேகர் – ஆதரவு
ராயபுரத்தைச் சேர்ந்த இளங்கோ – ஆதரவு
அகில இந்திய பராம்பரிய மீனவர் சங்க நிர்வாகி மகேஷ் – ஆதரவு
பழவேற்காட்டைச் சேர்ந்த சகாயராஜ் – ஆதரவு
காசிமேடு பகுதியைச் சேர்ந்த இளங்கோ – ஆதரவு
மீனவர் அமைப்பைச் சேர்ந்த காசிமேடு நாஞ்சில் ரவி – ஆதரவு
நொச்சிக் குப்பத்தை சேர்ந்த தம்பிதுரை – ஆதரவு
தமிழ்நாடு மீனவர் பேரவையைச் சேர்ந்த பார்த்திபன் – ஆதரவு
திருவெற்றியூரைச் சேர்ந்த பிரகாஷ் – ஆதரவு
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மனிமாறன் – ஆதரவு
பொன்னேரியைச் சேர்ந்த மகிமை ராஜ் – ஆதரவு
விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி – ஆதரவு
எண்ணூரைச் சேர்ந்த நவகுமார் – ஆதரவு
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பரமசிவம் – ஆதரவு
மதுரையைச் சேர்ந்த பசும் பொன் பாண்டியன் – ஆதரவு
பாலவாக்கத்தைச் சேர்ந்த விஜயபாலன் – ஆதரவு
மீனவர் கிராம சபைச் சேர்ந்த ரூபேஷ் குமார் – ஆதரவு
திருவெற்றியூரைச் சேர்ந்த குமரேசன் – ஆதரவு

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேனா சிலை வைத்தல் உடைப்பேன் என்று கூறியதை அப்படியே எழுத்தாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.