தஞ்சை: பாபநாசத்தில் 15,000 லஞ்சம் பெற்ற நிலஅளவை உதவியாளருக்கு 6ஆண்டுசிறை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2013ல் நிலத்திற்கான மதிப்பீடு சான்றிதழ் தர லஞ்சம் பெற்ற போது கல்யாணசுந்தரத்தை போலீசார் கைது செய்தனர். லஞ்ச வழக்கில் கல்யாணசுந்தரத்திற்கு 3 பிரிவுகளில் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 34,000 அபராதம் விதித்து உத்தரவு அளித்துள்ளனர்.
