மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன்

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பிப்ரவரி 26-ம் தேதி ஆஜராக மீண்டும் சிபிஐ சம்மன் அனுப்பியது. மதுபான விநியோக கொள்கை முறைகேடு வழக்கில் ஆஜராகும்படி சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.