திருச்சி விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் பாதிப்புள்ள தங்க பசை பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான  நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் மூலம் வந்த பயணியிடம் இருந்து ரூ.16 லட்சம் பாதிப்புள்ள தங்க பசை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமான பயணியின் ஆடையில் மறைத்து வைத்திருந்த தங்க பசை கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.