அன்பு ஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி போலீசார் 2-வது நாளாக சோதனை

விழுப்புரம்: குண்டலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி போலீசார் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.