கோவையில் மாணவி புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு: 2 பேர் கைது

கோவை: கோவையில் மருத்துவக் கல்லூரி மாணவி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த ஐ.டி.பெண் ஊழியர்  உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உறவுக்கார பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த ஐ.டி. ஊழியர் கவுசல்யா, பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.