மும்பை: பிரபல ஆலோசனை நிறுவனமான மெக்கின்சி 2000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளது. இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகின் பெருநிறுவனங்கள் இந்த ஆண்டு தொடங்கியது முதல் ஆட்குறைப்பு நடவடிக்கைளை அடுத்தடுத்து அறிவித்து வருகின்றன. இந்த பட்டியலில் தற்போது மெக்கின்சி நிறுவனமும் சேர்ந்துள்ளது. கூகுள், மைக்ரோ சாப்ட், டிவிட்டர், ஸ்விக்கி, அமேசான், கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் ஜேபி மோர்கன் , விப்ரோ உள்பட பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைளை அறிவித்து வரும் நிலையில், தற்போது, […]
