வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ரஷ்யா- உக்ரைன் போர் தொடங்கி (பிப்.24) ஓராண்டு நிறைவடைவதையொட்டி, உக்ரைன் அரசு புதிய கரன்சிகளை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பாவின் அண்டை நாடுகள் ரஷ்யா- உக்ரைன் இடையே பனிப்போர் நிலவியது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2022 பிப்.24-ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. போர் துவங்கி ஓராண்டு நிறைவடைவதையொட்டி உக்ரைன் மத்திய வங்கி இன்று புதிய கரன்சி அச்சடித்து வெளியிட்டுள்ளது. தேசிய கொடி பின்னணியில் 20 ஹிர்வ்னியா ( 0.54 அமெரிக் டாலர் மதிப்பு) மதிப்பு கரன்சியை வெளியிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement