சென்னை: சென்னையில் காவல்துறை நடவடிக்கையால் தவறான வழியில் வாகனம் ஓட்டுவோர் விகிதம் மிகவும் குறைந்துள்ளது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் 3 நாட்களில் wrong side drive செய்ததாக 15,239 வழக்குகள் பதிவு செய்து ரூ.51.27 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது.
