மலேசியாவில் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சார்ஜாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நிர்வாக காரணங்களுக்காக மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் ஜூலை மாதம் மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 2500 தமிழ் அறிஞர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 1966 ஆம் […]
