துஷான்பே: தஜிகிஸ்தானின் முர்கோப் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. சிரியா, துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அங்கு 20 நாட்களுக்கும் மேல் மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு துருக்கி- சிரியா எல்லையில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் 3 பேர் பலியாகிவிட்டனர். இதைத் தொடர்ந்து இந்தியாவில் […]
