சென்னை: தமிழகத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற 734.74 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 30 முதல் பிப்ரவரி 12 வரை உணவுப் பொருள் வழங்கல் துறை மேற்கொண்ட நடவடிக்கையில் பறிமுதல் செய்துள்ளது. 1,467 லிட்டர் மண்ணெண்ணெய், 83 கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்டவையும் உணவு பொருள் வழங்கல்துறை பறிமுதல் செய்துள்ளது.
