புதுக்கோட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது!!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை இலுப்பூர் கரடிக்காடு பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட பிரபாகரன்(21), வசந்தகுமார்(23), சதீஷ்குமார்(21) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விற்பனைக்கு இருந்த ஒரு கிலோ கஞ்சா, 2 இருசக்கர வாகனம், 4 செல்போன், ரூ.11,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.