தென்னாப்பிரிக்கா: உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற 10 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. லீக் சுற்றின் முடிவில் குரூப் ஏ –யில் தென்னாப்பிரிக்காவும், ஆஸ்திரேலியாவும் அரையிறுதிக்கு முன்னேறின. குரூப் பி-யில் இந்தியாவும், இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் முதல் அரையிறுதிப் போட்டி கேப்டவுன் […]
