சென்னை: தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ள மகளிருக்கான பிரத்யேக கொள்கையை, உலக மகளிர் தினமான மார்ச் 8ந்தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். அதில், மகளிர் மேம்பாடு, பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம், மாநில மகளிருக்கான கொள்கை வரைவு வெளியிடப்பட்டது. தற்போது மாநில மகளிர் கொள்கையை வெளியிட முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமாக பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு […]
