பூந்தமல்லி: 2011ல் கொரட்டூரில் ராஜசேகர் என்பவர் கொலைவழக்கில் 2பேருக்கு பூந்தமல்லி நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்தது. வழக்கில் மகிபன், பிரபுவுக்கு ஆயுள்தண்டனை விதித்த பூந்தமல்லி கோர்ட் பிரிட்டோ என்பவரை விடுவித்தது. 2011ல் ஓட்டலில் டிபன் வாங்கும்போது ஏற்பட்டதகராறில் ராகசேகர் என்பவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
