22-வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் ஆகஸ்டு வரை நீட்டிப்பு! மத்திய கேபினட் அனுமதி

டெல்லி: 22-வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் ஆகஸ்டு வரை நீட்டிப்பு செய்ய மத்திய கேபினட் அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது.  பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், 22-வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இதன் பதவிக்காலம், கடந்த 20-ந் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது, அடுத்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 22வது சட்டக் குழு பிப்ரவரி 21, 2020 அன்று மூன்று ஆண்டுகளுக்கு அமைக்கப்பட்டது மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.