சென்னை: டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.மனுமீதான வழக்கை சென்னை உயர்நிதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதை எதிர்த்த தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு தொடர்பாக எஸ்.பி.வேலுமணி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீதான ரூ.800 கோடி முறைகேடு விவகாரம் மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில், அவர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை […]
