நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வாங்கினால் சஸ்பெண்ட்: மயிலாடுதுறை ஆட்சியர்

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வாங்கினால் சஸ்பெண்ட் செய்யப்படும் என்று மயிலாடுதுறை ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார். நெல் கொள்முதலுக்கு பணம் வாங்குவது உறுதியானால் உடனே சஸ்பெண்ட் செய்யப்படும் என்று ஆட்சியர் மகாபாரதி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.