சென்னை: பழனிசாமிதான் இனி அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என அவைத்தலைவர் தமிழ் மகன் உசன் பேட்டி அளித்துள்ளார். இயக்கம் உழைப்பவர்களிடம் இருக்க வேண்டும் ஏன்பதற்கான தீர்ப்பை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது என்று அவைத்தலைவர் கூறியுள்ளார். சட்டரீதியாக வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பது பற்றி தலைமை முடிவு செய்யும் என்று தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
