கேப்டவுன்: மகளிர் உலகக்கோப்பை டி-20 இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறியது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் அரையிறுதி ஆட்டம் கேப்டவுனில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் […]
